Friday, September 15, 2006

பீட்டாவில் திரட்டிகள்

என் வலைப்பதிவுகள் 1.அகரவலை 2. சிந்தாநதி
கூட்டு வலைப்பதிவு 3. AIM அங்கே இங்கே மேய்ந்தவை.
திரட்டிகள் 4. தமிழ்மணம் 5. தேன்கூடு 6. தமிழ்ப்பதிவுகள். 7. பிளாக்கர் திரட்டி

ஆகியவற்றின் சாரம் பிளாக்கர் பீட்டாவில் உள்ள ஒரு புதிய வசதி கொண்டு இங்கே திரட்டப் படுகிறது. டெக்னோரட்டியை கொண்டு வருவதில் மட்டும் ஏதோ பிரச்சினை.

டெம்பிளேட் வடிவ மாற்றங்கள் செய்வதில் பிரச்சினையில்லை. ஆனால் வழக்கமான பிளாக்கர் கோடிங் போல இல்லாமல் புதுவிதமாக இருப்பதால் திரட்டிகளின் நிரல்களை இணைக்க முடியவில்லை.

No comments:

சிந்தாநதி

Error loading feed.

AIM - அங்கே இங்கே மேய்ந்தவை...

Error loading feed.